body of the young man

img

தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலில் காயங்கள்

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறதென்றும், இது தொடர்பாகஉண்மைகளை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளது.